மாற்றத்தின் பாதையில் இந்தியா: தமிழ்

மாற்றத்தின் பாதையில் இந்தியா என்பது சமகால இந்தியாவில் புதுமையான யோசனைகள், நிகழ்ந்துவரும் மாற்றங்கள் குறித்துப் பரந்த அளவில், பலதரப்பட்ட வாசகர்களுக்குச் சுருக்கமான, ஆய்வுக் கண்ணோட்டங்களை வழங்கும் பகுதியாகும்.
ஊடகங்களைஒழுங்குபடுத்தும் முயற்சிகளின் மையத்தில், சமூக நடத்தையைப் பாதிக்கும்ஊடக வடிவங்களின் சக்திகுறித்த கவலைகள் இருந்துவருகின்றன.
மாற்றத்தின் பாதையில் இந்தியா (India in Transition - IiT), பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் ‘இந்தியாவைக் குறித்த மேம்பட்ட ஆய்வுகளுக்கான மைய’த்தால் (Center for the Advanced Study of India - CASI) வெளியிடப்படுகிறது. இந்தப் பகுதியில் முன்வைக்கப்படும் கண்ணோட்டங்கள், நிலைப்பாடுகள், முடிவுகள் ஆகியவை கட்டுரை ஆசிரியர்களுடையவை. CASI அமைப்பினுடையவை அல்ல.